அரசியல்

ஜெகதீப் தன்கரிடம் வாக்குவாதம் செய்த அமிதாப் பச்சன் மனைவி - நடந்தது என்ன..?

தந்தி டிவி

மாநிலங்களவையில் கடந்த வாரம் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர், ஜெயா பச்சனை, ஜெயா அமிதாபச்சன் என்று அழைத்தற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மீண்டும் ஜெகதீப் தங்கர், ஜெயா அமிதாபச்சன் என அழைத்ததால், அப்படி அழைக்காதீர்கள் என்ற ஜெயா பச்சன், நான் ஒரு நடிகை உங்கள் உடல் மொழி என்னால் புரிந்துக்கொள்ள முடியும் என்றார். அதற்கு நீங்க எப்பேர்பட்ட நடிகையாகவும் இருக்கலாம், ஆவணங்களில் இருப்பது போல் அழைக்கிறேன், அவை கண்ணியத்தை புரிய வேண்டும் என ஜெகதீப் தங்கர் பதிலளித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர், ஜெகதீப் தங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வெளிநடப்பு செய்தனர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்