பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், இதுவரை 1,202 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். #EPS #NirmalKumar #AIADMK #TVK #Parandur #ParandurAirport #LandAcquisition #TamilNaduPolitics #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்