பரந்தூர் நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசித்து அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். வெளியூரில் வசிப்பவர்களின் நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட்டதாகவும், உள்ளூர் மக்களிடம் நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். #Parandur #ParandurAirport #NirmalKumar #TVK #TamilNaduPolitics #LandAcquisition #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்