T. R. B. Rajaa | "பரந்தூர் விமான நிலையம் அமைக்க இல்லாத இடம் F1 அமைக்க உள்ளதா?" டி.ஆர்.பி ராஜா கேள்வி
#paranthur #airport #trbrajaa #tnpolitics #thanthitv
தமிழ்நாட்டில் F1 அமைக்க உள்ளதாக கூறும் தவெக அரசு, அதை எங்கு அமைக்க போகிறார்கள் என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்...