அரசியல்

ADMK | ``பரமசிவம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’’ - உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

``பரமசிவம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’’ - உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

thanthitv

``பரமசிவம் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்’’ - உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை #admk #palladam பல்லடத்தில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரமசிவம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல்லடம் நான்கு வழிச் சாலையில் அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளருமான உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பணிமனையை திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்லடம் வேட்பாளர் பரமசிவம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM