அரசியல்

" பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது " - ப.சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல், எந்த நாட்டிற்கும் துன்பம் வரக்கூடாது என்றார்.

தந்தி டிவி

பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அரசு நன்மை செய்யாவிட்டாலும் துன்பம் செய்யக்கூடாது. பணமதிப்பிழப்பை போல துன்பம் எந்த நாட்டிற்கும் வரக்கூடாது. பொருளாதாரத்திற்கு கேடு விளைவித்தது, பணமதிப்பிழப்பு. 1.5% வளர்ச்சி குறையும் என்றேன், அது பலித்து விட்டது . நான் சொன்னது பலித்து விட்டதே என்று மனம் வலிக்கிறது என்றார்.


கருத்துக்களை நாகரீகமாக தெரிவிக்க வேண்டும் - கவிஞர் வைரமுத்து

தொடர்ந்து கவிஞர் வைரமுத்து பேசுகையில், நாகரீகமான முறையில் கருத்துக்களை தெரிவித்தால் தான், அது நடைமுறைக்கு வரும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்