அரசியல்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை பொறுத்தவரை நானோ, என் குடும்பத்தினரோ குற்றவாளிகள் இல்லை - ப.சிதம்பரம்

ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்

தந்தி டிவி

* சிபிஐ போட்ட எஃப்ஐஆரிலும் என் பெயர் இல்லை - ப.சிதம்பரம்

* நான் சட்டத்தை மதிக்கிறேன், நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது - ப.சிதம்பரம்

* என்னுடைய வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறேன் - ப.சிதம்பரம்

* கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் நடந்துவிட்டன - ப.சிதம்பரம்.

* ஜனநாயகம், சுதந்திரம் மீது நம்பிக்கை உள்ளது, தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும் - ப.சிதம்பரம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்