அரசியல்

யாராக இருந்தாலும் சத்தமிடுவதை தவிர்க்க வேண்டும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் இயங்கும் கைத்தறி மற்றும் பட்டு ஆடைகள் விற்பனையகமாக லூம் வேல்ர்ட்ன் நவீனப்படுத்தப்பட்ட விற்பனையகத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

சோபியா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் , விமான நிலையம் பொதுவான இடம் என்றும், யாராக இருந்தாலும் பொது இடத்தில் சத்தமிடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கீழ் இயங்கும் கைத்தறி மற்றும் பட்டு ஆடைகள் விற்பனையகமாக லூம் வேல்ர்ட்ன் நவீனப்படுத்தப்பட்ட விற்பனையகத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்