அரசியல்

TVK | TVK Office | Adhavarjuna | Vijay | தவெக ஆபீஸை காலி செய்ய உத்தரவு

தவெக ஆபீஸை காலி செய்ய உத்தரவு

thanthitv

TVK | TVK Office | Adhavarjuna | Vijay | தவெக ஆபீஸை காலி செய்ய உத்தரவு #tvkoffice #tvk #vijay #villivakkam #adhavarjuna #thanthitv சென்னை வில்லிவாக்கத்தில் கோயில் இடத்திலுள்ள திருமண மண்டபத்தில் செயல்பட்டு வந்த தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடபட்டுள்ளது. கோயில் இடத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கட்சி அலுவலகம் இயங்கி வந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அலுவலகத்தை காலி செய்ய கோயிலின் செயல் அலுவலர் உத்தரவிட்டார். இதனை அடுத்து, அலுவலகப் பொருட்களை அகற்ற தவெக நிர்வாகிகள் கால அவகாசம் கோரியுள்ளனர். இதனிடையே, காலி செய்ய உத்தரவிடப்பட்ட அலுவலகத்தை தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பணிமனை அமைக்க விடாமல் தங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், தடைகளைத் தாண்டி தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்