அரசியல்

OPS vs Sengottaiyan | இடம் மாறியது யார்? | பேரவையில் அனல் பறந்த விவாதம்

OPS vs Sengottaiyan | இடம் மாறியது யார்? | பேரவையில் அனல் பறந்த விவாதம்

thanthitv

சட்டப்பேரவையில் இடமாற்றம் மற்றும் தலைவர்களின் புகைப்படம் தொடர்பாக செங்கோட்டையன், ஓ.பி.எஸ். மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. செங்கோட்டையன் இடம் மாறியதாக ஓ.பி.எஸ். கூறிய நிலையில், ஜெயலலிதா புகைப்படம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பி.எஸ்., பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை இதயத்தில் நிலையாக வைத்திருப்பதாக தெரிவித்தார்.

Erode School Student Death | அரசு பள்ளியில் மாணவன் துடிதுடித்து பலி - ஈரோட்டில் அதிர்ச்சி

EPS | "கேட்பதற்கு இனிமையா தான் இருக்கு.. ஆனால்.." - அமைச்சர் பார்த்திபனுக்கு பதில் சொன்ன EPS

TN Assembly | "இந்த முதல்வரை பார்த்தால் MGR-ஐ பார்ப்பது போல் உள்ளது" - போளூர் MLA அபிஷேக்

FCRA | Rajmohan Speech | ``திரும்ப பெற வேண்டும்’’ - உரத்த குரல் எழுப்பிய அமைச்சர் ராஜ்மோகன்

Minister Rajmohan | திமுக MLA சொன்ன வேகத்தில்.. அனல்பறக்க பேசிய அமைச்சர் ராஜ்மோகன்