அரசியல்

ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை.."ரொம்ப பண்றீங்க" பறக்கும் படையிடம் கொந்தளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

தந்தி டிவி

முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் சுயேச்சை வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனத்தை 10 நாட்களில் தொடர்ந்து 3வது முறையாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்... தங்கச்சிமடம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு ராமநாதபுரம் திரும்பிய போது அதிகாரிகள் அவரின் திறந்த வெளி வாகனம் மற்றும் உடன் வந்த பொறுப்பாளர்களின் வாகனங்களை தீவிர சோதனையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு