அரசியல்

"முதல்வர் பதவியை தம்மிடம் இருந்து பறித்தது ஏன்?" - ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்ட புதிய தகவல்

முதலமைச்சர் பதவியை தம்மிடம் இருந்து, சசிகலா குடும்பம் பறித்தது ஏன் என்பது குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதிய தகவல் வெளியிட்டு உள்ளார்.

தந்தி டிவி

முதலமைச்சர் பதவியை தம்மிடம் இருந்து, சசிகலா குடும்பம் பறித்தது ஏன் என்பது குறித்து, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் புதிய தகவல்

வெளியிட்டு உள்ளார். வேலூர் கொணவட்டத்தில் நடைபெற்ற அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜல்லிக்கட்டு, வார்தா புயல் மற்றும் சென்னை குடிநீர் பிரச்சினைக்கு தாம் தீர்வு கண்டதை நினைவு கூர்ந்தார். இதற்கு பிறகு தான்,. சசிகலா குடும்பத்தினர் தமக்கு எதிராக சதிவலை பின்னியதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்