அரசியல்

OPS | EPS | AIADMK | "சசிகலா காலில் விழுந்து.." - ஈபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிய OPS

"சசிகலா காலில் விழுந்து.." - ஈபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிய OPS

thanthitv

OPS | EPS | AIADMK | "சசிகலா காலில் விழுந்து.." - ஈபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிய OPS #theni #ops #eps #aiadmk #dmk #thanthitv தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஓபிஎஸ்-க்கு, செண்டை மேளம் மற்றும் வானவேடிக்கை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு அளித்த பதவிகளை அவரிடமே ஒப்படைத்து தனது விசுவாசத்தைக் காட்டினேன். ஆனால், சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, இன்று எவ்வித நன்றியும் இல்லாமல் செயல்படுகிறார் என கடுமையாக சாடினார்.

#breaking || CM Stalin | DMK | திருநங்கைகள் சட்ட திருத்தம் - விடிந்ததும் முதல்வர் அதிரடி

Kamal hassan | MNM | DMK | MK Stalin | "யாருமே இப்படி செய்ததில்லை..." - கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

🔴LIVE : KA Sengottaiyan | TVK Vijay | செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

BREAKING || அதிமுக கூட்டணியில் அடுத்த அதிரடி - இரவோடு இரவாக ஈபிஎஸ் வீட்டில் முக்கிய மீட்டிங்

MNM | DMK | CM Stalin | "கமல்ஹாசன் செய்திருப்பது..." - மனம் திறந்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்