அரசியல்

ஓபிஎஸ்-ன் காரை வழிமறித்த தேர்தல் படை... தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு

தந்தி டிவி

ராமநாதபுரம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டார். ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் பிரசாரத்தை முடித்துவிட்டு ஓபிஎஸ் ராமநாதபுரம் நோக்கி காரி சென்று கொண்டிருந்தார். அப்போது, சுந்தரமுடையான் என்ற இடத்தில் ஓபிஎஸ்-ன் காரை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். காரில் எந்த ஒரு பொருளோ, பணமோ எதுவும் இல்லாததால் அனுப்பி வைத்தனர்.

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து