அரசியல்

OPS | DMK | OPS-ன் தம்பிகள் வந்த உடனே திமுக நிர்வாகிகள் செய்த செயல்..

OPS-ன் தம்பிகள் வந்த உடனே திமுக நிர்வாகிகள் செய்த செயல்..

thanthitv

OPS-ன் தம்பிகள் வந்த உடனே திமுக நிர்வாகிகள் செய்த செயல்.. சென்னையில் OPS.. தேனியில் தலைகீழான காட்சிகள் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிகழ்வை கொண்டாடுவிதமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியகுளத்தில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். ஓபிஎஸ் சகோதரர்கள் ஓ ராஜா மற்றும் சண்முகசுந்தரம் இருவருக்கும் திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Chennai | Delimitation | DMK | தொகுதி மறுவரையறை திடீரென முதல்வர் அவசர கூட்டம்

Today Gold Rate | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்

DMK | தொகுதி மறுவரையறை - முதல்வர் ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்