அரசியல்

OPS | DMK | Theni | அதிமுக சுவடே தெரியாமல் அடியோடு மாறும் ஓபிஎஸ் வீடு

அதிமுக சுவடே தெரியாமல் அடியோடு மாறும் ஓபிஎஸ் வீடு

thanthitv

OPS | DMK | Theni | அதிமுக சுவடே தெரியாமல் அடியோடு மாறும் ஓபிஎஸ் வீடு அதிமுக சுவடே தெரியாமல் மாறும் ஓபிஎஸ் வீடு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் திமுகவில் இணைந்த நிலையில், பெரியகுளத்தில் உள்ள அவரது வீடு, அதிமுகவில் இருந்த சுவடே தெரியாதது போல் மாற்றியமைக்கப்பட்டது. பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னம் அழிக்கப்பட்டது. வீட்டு சுவரில் இருந்த அதிமுகவை பிரதிபலிக்கும் வண்ணங்களும் மாற்றி அமைக்கப்பட்டது. ஓபிஎஸ் காரில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படம் மாற்றப்பட்டு, திமுக தலைவர் ஸ்டாலினின் புகைப்படம் வைக்கப்பட்டது.

Jananayagan Leak | தடை.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

TVK Vijay | வெளியிட வருகிறார் விஜய்.. கிளம்பியது கார்

Tamannaah Case | தமன்னா போட்ட கேஸில் சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

Delimitation Bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா - ஆதரவாக விழுந்த `பெரும்பான்மை’ ஓட்டுகள்

EPS Campaign | கோவையில் லிஸ்ட் போட்ட EPS.. சொல்ல சொல்ல விண்ணை பிளந்த சத்தம்