O Panneerselvam | Theni | DMK | தேனிக்கு வந்த OPS - திடீரென ஏற்பட்ட பரபரப்பு #opanneerselvam #ops #theni #dmk #thanthitv ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க சாலை நடுவே பட்டாசு - பீதியடைந்த மக்கள் ஓபிஎஸ்-க்கு வரவேற்பு அளிக்க சாலை நடுவே திமுகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. போடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனிக்கு வருகை தந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க சாலையின் நடுவே முன்னறிவிப்பின்றி திமுகவினர் பட்டாசு வெடித்தனர். இதனால், அவ்வழியாகச் சென்ற பேருந்துகள் மற்றும் கார்கள் மீது தீப்பொறிகள் விழுந்தன. அதிர்ஷ்டவசமாகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், மக்கள் பீதி அடைந்தனர்.