அரசியல்

நல்லது செய்ய நினைத்தால், ரஜினி உடனே அரசியலுக்கு வர வேண்டும் - ரவீந்திரநாத்குமார் எம்.பி

தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைத்தால் நடிகர் ரஜினிகாந்த் உடனே அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்துக்கு நல்லது செய்ய நினைத்தால், நடிகர் ரஜினிகாந்த், உடனே அரசியலுக்கு வந்துவிட வேண்டும் என ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறியுள்ளார். மதுரையில், ரஜினிகாந்த் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மக்கள் புரட்சிக்கு பிறகே ஆட்சி மாற்றம் என்பதற்கு, கருத்து கூற முடியாது என்றார். ரஜினி முதலில் அரசியல் கட்சி ஆரபிக்கட்டும், பின்னர் கருத்த கூறலாம் என்று கூறிய ரவீந்திரநாத்குமார், மக்கள் வாக்களித்து வந்துள்ளோம் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்