ஒரே நாடு ஒரே தேர்தல் - அண்ணாமலை விளக்கம் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் யாருக்கும் பிரச்சினையில்லை