அரசியல்

அரசின் சாதனையை விளக்கும் சைக்கிள் பேரணி

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது.

தந்தி டிவி
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 2-வது நாளாக சைக்கிள் பேரணி தொடங்கியது. வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பாண்டி கோயிலில் தொடங்கிய பேரணி அழகர் கோயிலில் நிறைவு பெற்றது. அங்கு கோயில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஜெயலலிதா பேரவையினர் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி இன்று மாலை கப்பலூரில் நிறைவுபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்