அரசியல்

அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா, கண்காட்சி - சிறப்பாக செயல்பட்ட 5 அரசு துறைகளுக்கு கேடயம் பரிசு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்க விழா மற்றும் கண்காட்சியில் சிறப்பாக செயல்பட்ட அரசின் 5 துறைகளுக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வில், சுகாதாரத்துறைக்கு முதல் பரிசையும், வீட்டு வசதி மற்றும் நெடுஞ்சாலை ஆகிய இரு துறைகளுக்கு 2-வது பரிசையும், கைத்தறி, வேளாண் மற்றும் பொதுப்பணி ஆகிய 3 துறைகளுக்கு 3-வது பரிசையும் முதலமைச்சர் வழங்கினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி