அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்?

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் எவ்வளவு செலவாகும்? - சட்ட ஆணையத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தந்தி டிவி

"ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை செயல்படுத்தினால் ஒவ்வொரு முறையும் எவ்வளவு செலவாகும் என்பதை விளக்கமாக சட்ட ஆணையத்திற்கு கடிதமாக அனுப்பி இருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். 2019-ல் ரூ.4554 கோடி செலவாகும் எனவும் 2034-ம் ஆண்டில் ரூ.13,982 கோடி செலவாகும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்