அரசியல்

Vijay | TVK | "ஒரு முடிவு தெரியணும்..." டெல்லி ஹெட் ஆபீசுக்கே சென்ற தவெக

"ஒரு முடிவு தெரியணும்..." டெல்லி ஹெட் ஆபீசுக்கே சென்ற தவெக

thanthitv

#tvk | #tnelection2026 | #vijay ஒரு முடிவு தெரியணும்... டெல்லி ஹெட் ஆபீசுக்கே சென்ற தவெக தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக, தமிழக வெற்றி கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரை மற்றும் பேரணிகளுக்கு அனுமதி வழங்க மறுக்கப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் பரீக்‌ஷித் பிஷ்னோய் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை

ADMK | Edappadi Palaniswamy | EPS | Chennai | TN Election | ஈபிஎஸ் சொல்ல சொல்ல அதிர்ந்த சென்னை

Breaking | MDMK | Vaiko | TN Election | DMK Alliance | பிரேமலதாவை தொடர்ந்து களத்தை அதிரவிட்ட வைகோ

EPS | ADMK | TN Election 2026 | ஜெ. தொகுதியில் கர்ஜித்த ஈபிஎஸ் | பேச பேச அதிரவிட்ட தொண்டர்கள்