அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்..! டெல்லியில் ராம்நாத் கோவிந்த் முக்கிய ஆலோசனை

தந்தி டிவி
• முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. • இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் பொதுமக்கள் முக்கிய ஆளுமைகள் மற்றும் சட்ட நிபுணர்கள் ஆகியோர்களை சந்தித்து கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை • உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோர்லா ரோஹிணி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஆகியோரை டெல்லியில் சந்தித்து, ராம்நாத் கோவிந்த் ஆலோசனை மேற்கொண்டார். • அடுத்து வரும் நாட்களிலும் இத்தகைய கலந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்