அரசியல்

ஒடிசா முதல்வர் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்

தந்தி டிவி

ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரண்டு தொகுதிகளில் போட்டியிவதாக அறிவிக்கப்பட்டது . அதன் படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ஹிஞ்சிலியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தற்போது போலங்கிர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தபாஞ்சி சட்டப்பேரவை தொகுதியில் தனது இரண்டாவது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் மே 13ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்