அரசியல்

"ஒடிசாவில் இது நடப்பது உறுதி" - பிரதமர் மோடி சூளுரை

தந்தி டிவி

ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்த பின், ஒடிசா மகன் அல்லது மகளையோ தான் பாஜக முதல்வராக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...

ஒடிசா மாநிலம் தேன்கனலில் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், மக்கள் ஆதரவும், பொதுமக்களின் ஆசிர்வாதமும், மோடி அரசை மூன்றாவது முறையாக ஆட்சிக்குக் கொண்டுவர அனைவரும் விரும்புவதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சி எதுவும் கொடுக்கவில்லை என சாடிய அவர், ஒடிசாவை அழித்த மக்களை மன்னிக்கக் கூடாது என குறிப்பிட்டார்... ஒடிசாவில் ஜூன் 10ம் தேதி பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி பிஜேடி அரசு பதவி விலகுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்...

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு