அரசியல்

Mayor Priya | "AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு

"AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு

thanthitv

Mayor Priya | "AI தொழில்நுட்பம் மூலம் வக்கிர வீடியோ" தவெகவினர் மீது மேயர் பிரியா பகீர் குற்றச்சாட்டு #mayorpriya #dmk #tvk #tnpolitics #thanthitv ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தன்னை வக்கிரமாக சித்தரித்து தவெகவினர் வீடியோ வெளியிட்டு வருவதாக சென்னை மேயர் ப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குவதாக தெரிவித்த அவர், தவெக தலைமையின் நேரடி தொடர்பில் இருக்கும் இந்த கும்பல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Thiruparankundram | தி.குன்றத்தில் தொடங்கிய முக்கிய வேலை - என்றும் இல்லாதது போல் இன்று புதிதாக..

🔴LIVE : Thiruparankundram | திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு செல்லும் இஸ்லாமியர்கள்

TVK MLA Arrest | "தவெக MLAவிடம் துருவி துருவி விசாரணை" - 2 மணிநேரமாக நடப்பது என்ன?

TVK MLA Arrest | MK Stalin | "தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை.." - கொந்தளித்த M.K.ஸ்டாலின்

EPS | TVK MLA Arrest | "நீங்க கைது செய்யல..நாங்க செய்ய வைத்தோம்"-EPS பரபரப்பு பேச்சு