NTK | Karthika | நாதக கார்த்திகாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் #NTK #Karthika #TNPolitics இடைத்தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உட்பட 9 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.