அரசியல்

``பெரியார அவதூறா பேசிட்டு எப்படி இங்க வர்றீங்க'' - ஓட்டு கேட்ட நாதக சீதாலட்சுமிக்கு எதிர்பாரா ஷாக்

தந்தி டிவி

ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரிடம், பெரியார் விவகாரத்தை முன்வைத்து திமுக பெண் நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அன்னை சத்யா நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சென்ற திமுக நிர்வாகி, பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு, எப்படி இங்கு வந்து பிரசாரம் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

KN Nehru | CM Vijay | "இதற்கு வழி காட்டியவரே மு.க.ஸ்டாலின் தான்" - லிஸ்ட் போட்ட கே.என்.நேரு

EPS | ADMK | "இருங்க.. இருங்க.." - EPS பேசும் போது குறுக்கிட்டு நிறுத்திய சபாநாயகர்

DMK பரந்தூர் ஏர்போர்டை கைவிடுவதாக CM அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கமுடியாமல் வெளியேறிய திமுக

CM Vijay | 3 புதிய அறிவிப்புகள்.. மிரளவிட்ட CM விஜய்

Vetri Payanam அமலாகிறது `வெற்றி பயண திட்டம்’ - சற்றும் எதிர்பாரா நேரத்தில் CM சர்ப்ரைஸ் அறிவிப்பு