கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன், டெபாசிட் தொகையை 10 ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களாகச் செலுத்தி கவனம் ஈர்த்துள்ளார்