அரசியல்

Trump | ``கூச்சமே இல்லல்ல’’ - இந்தியாவிடம் அடி போடும் அமெரிக்கா

``கூச்சமே இல்லல்ல’’

thanthitv

டிஜிட்டல் வர்த்தகத்துக்கு இடையூறாக இருக்கும் சேவை வரியை இந்தியா ரத்து செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டியதன் மூலம் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், அமெரிக்க பொருள்களுக்கு மவுசு கூடியிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீது விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்யும் வகையில், டிஜிட்டல் சேவை வரிகளை மத்திய அரசு ரத்து செய்யும் எனவும் வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை