அரசியல்

TN Election 2026 | ECI | நகை, பணம் மட்டுமில்ல.. | இத்தனை லிட்டர் மதுபானங்களுமா?

நகை, பணம் மட்டுமில்ல.. | இத்தனை லிட்டர் மதுபானங்களுமா?

thanthitv

TN Election 2026 | ECI | நகை, பணம் மட்டுமில்ல.. | இத்தனை லிட்டர் மதுபானங்களுமா? | அதிரடியில் இறங்கிய தேர்தல் ஆணையம் #tnelection2026 #electioncommission #flyingsquad #tnelection #thanthitv தமிழகத்தில் இதுவரை ரூ.170 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் 5 மாநிலங்களில் மொத்தம் 651.51 கோடி ரூபாய் பறிமுதல் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் ரொக்கமும், 2 கோடி மதிப்புள்ள 74,029 லிட்டர் மதுபானங்களும், 67 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களும், 8 மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும். 63 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்களும் மொத்தம் 170 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி