அரசியல்

``வடசென்னையில் முதன் முறையாக... '' குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார் உதயநிதி

தந்தி டிவி

வடசென்னை பகுதியான திருவொற்றியூரில் கலைஞர் நூலகத்தை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்பான புத்தகங்கள், பொது நாவல்கள், ஆங்கில புத்தகங்கள், வரலாற்று காவியங்கள் உள்ளிட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்