அரசியல்

"நீங்கள் தூதுவர்களாக இருக்க வேண்டும்.." - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

தந்தி டிவி

வடசென்னையின் முகத்தை மாற்ற போகிறது, வடசென்னை வளர்ச்சி திட்டம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவொற்றியூரில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் 2 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசுத்திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல... நீங்கள் இந்த திட்டங்களின் பங்கேற்பாளர்கள் என்று குறிப்பிட்டார். அரசின் திட்ட தூதுவர்களாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்