அரசியல்

கிள்ளியூர் த.மா.கா. வேட்பாளர் நிவின் சைமனின் வேட்புமனு ஏற்பு

கிள்ளியூர் த.மா.கா. வேட்பாளர் நிவின் சைமனின் வேட்புமனு ஏற்பு

thanthitv

#kanniyakumari | #TMC | #tnelection2026 கிள்ளியூர் த.மா.கா. வேட்பாளர் நிவின் சைமனின் வேட்புமனு ஏற்பு கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் நிவின் சைமனின் வேட்புமனு ஏற்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகள் அவரது மனுவை சரிபார்த்து ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் அவர் கிள்ளியூர் தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், நிவின் சைமனுக்கு தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Chennai Child Abuse | சென்னையில் வீடு புகுந்து கத்தியை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை

Vijay | ``இனி குழந்தைகள், பெண்கள் மீது யாராவது கை வைத்தால்..’’ - CM விஜய் அதிரடி உத்தரவு

Vilathikulam Case | விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கு.. நீதிபதி அதிரடி தீர்ப்பு

🔴LIVE : Vilathikulam | POCSOcase | Murder | விளாத்திகுளம் மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு

🔴LIVE:Rajmohan Press Meet | பள்ளிகள் திறப்பு எப்போது? - அமைச்சர் ராஜ்மோகன் பிரஸ்மீட்