அரசியல்

கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஈழப் பிரச்சினையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.

#BREAKING || Kabini dam | Karnataka | கர்நாடகா, கபினி அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு..

Sabarimala | Ghee Scam | பூதாகரமாகும் சபரிமலை போலி நெய் விவகாரம்.. திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள்

#BREAKING || Dam | திறக்கப்பட்ட அணை.. சீறி வரும் நீர்.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

CM Vijay | Common wealth | அறிவித்தார் CM விஜய்.. இன்ப அதிர்ச்சியில் தமிழக வீரர்கள்

MBBS | BDS | Counselling | மருத்துவ படிப்பு - வெளியானது எதிர்பார்த்த அந்த அறிவிப்பு