அரசியல்

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது.

தந்தி டிவி

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது. கடந்த 3ஆம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கிய நிலையில், 5 நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், இன்று மற்றும் நாளை நேர்காணல் நடைபெறுகிறது. நேர்காணலை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுடன் பேசியதாக பரவும் தகவல் தவறானது என்று தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்