“ஆதரவு இல்லை!” அன்புமணி ராமதாஸ் அதிரடி
#Anbumani #AnbumaniRamadoss #PMK #NoSupport #ByElection #TamilNaduPolitics #TamilPolitics #PoliticalNews #Election2026 #TamilNews #BreakingNews #ThanthiTV #AnbumaniNews
இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை நிலைப்பாடு ஏன்? - அன்புமணி விளக்கம் ஆதரவு இல்லை என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. - அன்புமணி ராமதாஸ் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது அவர்களின் நிலைப்பாடு என்றும், பாமக தேர்தலில் பங்கேற்காதது பாமகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.