அரசியல்

டெண்டர் விடுவதில் முறைகேடுகள் நடைபெறவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

டெண்டர் விடுவதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

முட்டை மற்றும் நெடுஞ்சாலை டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்,

* 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளது.

* காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் எந்த மாநிலமும் குரல் கொடுக்கவில்லை. ஆந்திர பிரச்சனைக்காகவே தெலுங்கு தேசம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி