அரசியல்

"மாநில அரசியலுக்கு திரும்பும் திட்டமில்லை" : மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விளக்கம்

மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
மகாராஷ்டிர அரசியலுக்கு திரும்பு பேச்சுக்கே இடமில்லை என்றும், டெல்லியிலேயே தொடர்ந்து பணியாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாக்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவு வரும் என்றும், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் மோகன் பகவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்