"எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது" - கொந்தளித்த EPS #edappadipalanisamy #cvshanmugam #politics #admk #aiadmk #thanthitv "கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சி.வி.சண்முகம்" -ஈபிஎஸ் பதிலடி பாமக தயவில் தான் அதிமுக வெற்றி பெற்றதாக சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் கருத்து என ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.