அரசியல்

"வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு" - பிரதமர் மோடி மீது, ராகுல்காந்தி கடும் தாக்கு

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்கல் லிமிடெட் மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு, திறமையில்லாதவர்களிடம் போர் விமானம் தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் திறமையுள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் அதிக அளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொண்டு வருவதாக ராகுல்காந்தி கவலை தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்