அரசியல்

பா.ஜ.க. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் : காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் கொண்டு வருகின்றன

பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாமல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளதாக

அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்மானத்துக்கு ஆதரவாக இன்னும் பல கட்சிகளின் ஆதரவை திரட்டி விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்