அரசியல்

வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற முடியாது - தேர்தல் ஆணையம்

ரமலான் நோன்பை முன்னிட்டு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற கோரிய வழக்கில், நேரத்தை மாற்ற வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம்.

தந்தி டிவி
ரமலான் நோன்பை முன்னிட்டு காலை 7 மணிக்கு தொடங்க உள்ள வாக்குப்பதிவை, காலை 4 அல்லது 5 மணிக்கு தொடங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு, தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வாக்குப்பதிவு நேரத்தை மாற்ற வாய்ப்பு இருக்கிறதா என தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டது. இந்த நிலையில், வாக்கு பதிவு நேரத்தை மாற்ற இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே எஞ்சியுள்ளதால், நேரத்தை மாற்ற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்