அரசியல்

"பச்சோந்திகளே தோத்து போகும் நிதிஷ்; உங்கள் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்" - ஜெயராம் ரமேஷ்

தந்தி டிவி

அரசியல் கூட்டணியை அடிக்கடி மாற்றும் நிதிஷ்குமார், நிறம் மாறுவதில் பச்சோந்திகளுக்கு கடும் போட்டியை கொடுத்து வருவதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், துரோகத்தை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையைக் கண்டு பிரதமரும், பாஜகவும் பயப்படுவதாகவும், அதிலிருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த அரசியல் நாடகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்