அரசியல்

Nitin Gadkari | மொத்தமாக முழுக்கு போடுகிறாரா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி?

மொத்தமாக முழுக்கு போடுகிறாரா மத்திய அமைச்சர் நிதின் கட்கரி?

thanthitv

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் ஓய்வு குறித்து வெளியான தகவல்கள் உண்மையல்ல என அவரது அலுவலகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. "முன்பு போல என்னால் பணியாற்ற முடியாது; புதிய தலைமுறையினரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியது, அவர் அரசியலை விட்டு விலகப் போகிறாரோ என்ற யூகங்களை கிளப்பியது. இந்நிலையில், நிதின் கட்கரி அவர் தோற்றுவித்த 'லக்ஷ்மண்ராவ் மான்கர் டிரஸ்ட்' அமைப்பின் கல்வி நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, அந்த தொண்டு நிறுவனப் பணிகளில் புதியவர்களை ஈடுபடுத்துவது குறித்தே இவ்வாறு பேசியதாகவும், அவரது அமைச்சர் பதவி அல்லது அரசியல் செயல்பாடுகளுடன் இதை இணைக்க வேண்டாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்

Tiruppur Subramaniam |Kollywood | ஆதரவு இல்லை.." - திருப்பூர் சுப்பிரமணியம் அறிவிப்பால் பரபரப்பு