அரசியல்

போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை : டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் தளப்பிரிப்பு மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் விரைவில் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஒரகடம் சாலை சந்திப்பில் தளப்பிரிப்பு மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்தை வேலூர் பகுதியில் சுரங்க நடைபாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்