அரசியல்

"பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி ஏற்படவில்லை" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய பொருளாதாரம் சரிவடைந்தாலும், நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

"வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல"

பொருளாதாரம் குறித்து அரசு விளக்கம் அளிக்கும் போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2014-ஆம் ஆண்டு முதல் பிரச்சினைகளுக்கு விவாதம் நடத்த வேண்டும் என்று கூறிவிட்டு எதிர்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக்கிவிட்டதாக கூறினார். அவையில் தாம் விளக்கம் அளிக்கும் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குறுக்கீடு செய்வதாகவும் அவர் புகார் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்