அரசியல்

மாநிலங்களவையில் கர்நாடக மாநில எம்.பி. கோரிக்கை : நிர்மலா சீதாராமன் பதில்

கர்நாடக மாநிலத்தில் வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுத் தேர்வுகளை மாநில மொழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தந்தி டிவி
கர்நாடக மாநிலத்தில் வங்கி மற்றும் மத்திய, மாநில அரசுத் தேர்வுகளை மாநில மொழியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அந்த மாநில எம்.பி. ஜி.சி. சந்திரசேகர், வைத்த கோரிக்கைக்கு, நிர்மலா சீதாராமன் இவ்வாறு பதிலளித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்