அரசியல்

Nirmala Sitharaman | நெசவாளர் வீட்டிற்கு சென்று செய்த செயல் நெகிழவிட்ட நிர்மலா சீதாராமன்

நெசவாளர் வீட்டிற்கு சென்று செய்த செயல் நெகிழவிட்ட நிர்மலா சீதாராமன்

thanthitv

#nirmalasitharaman #westbengalelection2026 நெசவாளர் வீட்டில் மதிய உணவு அருந்திய நிர்மலா சீதாராமன் மேற்கு வங்க மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புர்பா பர்தமான் பகுதியில் உள்ள ஒரு நெசவாளர் இல்லத்தில் எளிமையாக மதிய உணவு அருந்தினார். மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தந்து நெசவாளர் சுகுமார் ஹல்தார் என்பவரின் வீட்டிற்குச் சென்று, தரையில் அமர்ந்து நெசவாளர் குடும்பத்தினருடன் பாரம்பரிய முறையில் மதிய உணவை அருந்தினார். பின்னர், நெசவாளர்களின் தற்போதைய வாழ்வாதார நிலை குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் நேரில் கலந்துரையாடி கேட்டறிந்தார். "

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்